ஜினிக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம், பூ தூவுவது எல்லாம் தேவையா. இதை அவரே விரும்ப மாட்டார். அந்த பணத்தில் ரஜினி பெயரை சொல்லி நல்லது செய்தால் அவருக்கு அந்த புண்ணியம் போய் சேரும் என்று சமூக வலைதளவாசிகள் கூறியுள்ளனர்.
Vignesh Shivan நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே பிரச்சனையா?
தர்பார் படம் உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கிரீன்களில் ரிலீஸாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியாகிறது. ரஜினிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் தர்பார் படத்தை பெரிய அளவில் வெளியிடுகிறது லைகா நிறுவனம்.
ரஜினிக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம்